சென்னையில் அனைத்து ரயில்களிலும் வரும் மாற்றம்

by Editor / 24-06-2025 04:14:57pm
சென்னையில் அனைத்து ரயில்களிலும் வரும் மாற்றம்


சென்னையில் உள்ள அனைத்து மின்சார ரயில்களும் 12 பெட்டிகள் கொண்ட ரயில்களாக மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரை - செங்கல்பட்டு, சென்ட்ரல் - அரக்கோணம், குமிடிபூண்டி வழித்தடங்களில் அதிக அளவில் 9 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. பீக் ஹவர்ஸ் நேரங்களில் பொதுமக்கள் சிரமங்களை சந்திப்பதால் விரைவில் அனைத்து ரயில்களும் 12 பெட்டிகளாக மாற்றப்படுகின்றன. கூடுதல் பெட்டிகள் மூலம் 4 லட்சம் பயணிகளுக்கு இடவசதி கிடைக்கும் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via