அதிமுக என்பது அமித்ஷா திராவிட முன்னேற்றக் கழகம் - அமைச்சர் சிவசங்க விமர்சனம்

அரியலூரில் இன்று (ஜூன் 24) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், 'அதிமுக கட்சி அமித்ஷாவிற்கு கட்டுப்பட்ட அதிமுக-வாக மாறிவிட்டது. எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் மேடையில் அவரை பேசவிடாமல் அமித்ஷாவே கூட்டணியை அறிவித்தார். எடப்பாடி மவுன சாட்சியாக இருக்கிறார். அதேபோல திராவிட தலைவர்களை அவர்கள் இருக்கும் மேடையில் விமர்சித்துள்ளனர். அதிமுக மெல்ல மெல்ல அமித்ஷா திராவிட முன்னேற்றக் கழகமாக மாறிவருகிறது என விமர்சித்துள்ளார்.
Tags :