ஓடும் ரயிலில் இருந்து மனைவி, குழந்தை தள்ளி கொலை

உ.பி: எட்டாவாவில் சந்தன் ராய் சவுத்ரி என்பவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு சந்தன், தனது மனைவி போராவி கங்குலி மற்றும் ஒரு வயது மகள் ஷாலினியை ஓடும் ரயிலில் இருந்து தள்ளி கொன்றுவிட்டு நாடகமாடியுள்ளார். போலீசார் விசாரணையில் உண்மை தெரிய வந்ததை அடுத்து, சந்தன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் சந்தனை குற்றவாளி என தீர்ப்பளித்த விரைவு நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
Tags :