டிச.4ஆம் தேதி வரை சதுரகிரி மலை கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை

by Admin / 30-11-2021 07:48:29pm
டிச.4ஆம் தேதி வரை சதுரகிரி மலை கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலை கோவிலுக்கு பக்தர்கள் செல்லத் தடைவிதிக்கபட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.இது குறித்து வனத்துறை விடுத்துள்ள செய்தியில் 
மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 
பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி டிச.4ஆம் தேதி வரை சதுரகிரி மலை கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo