திராவிடக் கொள்கை எங்கள் ரத்தத்தில் கலந்த ஒன்று: அதிமுக .......

முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்து விமர்சிக்கப்பட்டது பூதாகரமான நிலையில், அதிமுக என்றென்றும் திராவிடத்தின் உறைவிடமாகவே திகழும் என அதிமுக ஐடி விங் பதிவிட்டுள்ளது. "திராவிடத்தை அழிக்க முருகா வா, என்று ஒட்டப்பட்ட போஸ்டர்களால் திராவிடம் அழிந்து விடுமா?. பெரியார், அண்ணாவின் கொள்கையை ஒரு மாநாடு சிதைத்துவிடுமா என்ன? அப்படி சிதைத்தால் அதிமுக விட்டுவிடுமா?. திராவிடக் கொள்கை எங்கள் ரத்தத்தில் கலந்த ஒன்று" என குறிப்பிட்டுள்ளது.
Tags :