ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்நடைதிறப்பு.

by Staff / 03-09-2025 09:12:24am
ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்நடைதிறப்பு.

ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று (செப்., 03) மாலை திறக்கப்படுகிறது. செப்., 7ஆம் தேதி நடை அடைக்கப்படும் நிலையில், 5 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். அதே போல், புரட்டாசி மாத சிறப்பு பூஜைகளுக்காக வரும் 16ஆம் தேதி மீண்டும் கோயில் நடை திறக்கப்படும். ஓணம் பண்டிகை வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்நடைதிறப்பு.

Share via