தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு மூலம் மாணாக்கர்களுக்கு மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை .

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு மூலம் மாணாக்கர்களுக்கு மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. இந்த தேர்வானது வரும் அக்., 10ஆம் தேதி நடத்தப்படவுள்ளது. இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.1,500 வழங்கப்படும். விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 04-09-2025-க்குள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்தந்த பள்ளிகளில் தேர்வுக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும்.
Tags : தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு மூலம் மாணாக்கர்களுக்கு மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை