பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஒரப்பம் வாரச்சந்தையில் ₹ 3 கோடி ரூபாய்க்கு ஆடு விற்பனை
கிருஷ்ணகிரி அடுத்துள்ள ஒரப்பம் வாரச்சந்தையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கர்நாடக ஆந்திரா தமிழகம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 7 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு குவிந்தது - 10 கிலோ எடை கொண்ட ஆடு ₹ 12 ஆயிரம் முதல் விற்பனை - ஒரே நாளில் ₹ 3 கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனை - கிருஷ்ணகிரி தருமபுரி திருவண்ணாமலை திருப்பத்தூர் சேலம் போன்ற இடங்களில் இருந்து ஆடுகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்
Tags : பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஒரப்பம் வாரச்சந்தையில் ₹ 3 கோடி ரூபாய்க்கு ஆடு விற்பனை