காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய இளம்பெண் விபத்தில் பலி

by Staff / 11-02-2025 03:08:30pm
காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய இளம்பெண் விபத்தில் பலி

அசாம்: சச்சின் டோலே (30) என்ற இளைஞரும், ஜன்மணி (22) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்த நிலையில் அவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறிய இருவரும் நேற்று முன்தினம் (பிப். 09) இரவு 10 மணிக்கு பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கினர். இதில் ஜன்மணி உயிரிழந்தார். சச்சின் சிகிச்சையில் உள்ள நிலையில் போலீஸ் விசாரிக்கிறது.

 

Tags :

Share via