கேரளா அரசு பேரூந்துக்கள் நேருக்கு நேர் மோதல். 

by Editor / 26-11-2023 10:29:41am
கேரளா அரசு பேரூந்துக்கள் நேருக்கு நேர் மோதல். 

கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு (KSRTC) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேராக மோதிக்கொண்டன. இந்த சம்பவத்தில் ஓட்டுநர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். திருவனந்தபுரம் - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் நெய்யாற்றின்கரை என்ற இடத்தில் சாலை விபத்து ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

 

Tags : கேரளா அரசு பேரூந்துக்கள் நேருக்கு நேர் மோதல். 

Share via