உக்ரைனில் நடத்தப்பட்ட தாக்குதலில் 47 குழந்தைகள் உட்பட 549 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் தகவல்

உக்ரைனில் ரஷ்ய நடத்திய தாக்குதலில் 549 பேர் கொல்லப்பட்டதாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 வரையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 46 குழந்தைகள் உட்பட குறைந்தது 549 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் 52 குழந்தைகள் உட்பட குறைந்தது 957 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் ஐநா மனித உரிமை ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் இந்த உயிரிழப்பு அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது
Tags :