டெல்லி செல்லும் டி கே சிவகுமார்- முதலமைச்சராக வருவாரா..?

by Admin / 16-05-2023 10:45:28am
 டெல்லி செல்லும்  டி கே சிவகுமார்- முதலமைச்சராக வருவாரா..?

கர்நாடக அரசியலில் யார் முதல்வர் என்கிற போட்டி வலுத்து வருகிறது நேற்று காங்கிரஸ் கட்சியினுடைய மேலிட அழைப்பை ஏற்றுசித்தராமையா டெல்லி சென்று முகாம் இட்டு உள்ளார் .

நேற்று டெல்லிக்கு டி கே சிவகுமாரையும் அழைத்திருந்த நிலையில் அவர் தனக்கு உடல்நலம் இல்லை என்பதை காரணம் காட்டி டெல்லி செல்வதை தவிர்த்தார்

.ஆனால் இன்று மேலிடம் அழைத்ததன் காரணமாக இன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார் இதனிடையே நேற்று சிவகுமார் என்னுடைய சகோதரர் காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கையுடன் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது

. இந்த ஒரு முறை முதலமைச்சர் பதவி தரப்பட வேண்டும் இத்துடன்  தன்னுடைய அரசியல் பயணத்தை முடித்துக் கொள்ள இருப்பதாகசித்தராமையா  கோரி வருகிறதே அடுத்து காங்கிரஸ் கட்சி இருதரப்பையும் அழைத்து  பேச உள்ளதாக தகவல்..

. சித்தராமையாஅவருக்குப் பிறகு கர்நாடக  காங்கிரசை வழி நடத்தக் கூடியவர் யார் என்கிற நிலையை பார்க்கும் பொழுது டி கே சிவகுமார் தான் அவருக்கு சரியான வராக இருப்பார் என்கிறது  கட்சியிடத்தில் நிலவி வருவதாகவும்  தெரிகிற

து. பெரும்பான்மையான காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சீதாராமை அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 31 புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள்  சிவகுமாரை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வைத்துள்ளார்கள்.

, ஆக, இன்று மாலைக்குள் யார் முதலமைச்சர் என்கிற முடிவை காங்கிரஸ் அறிவிக்கலாம் என்கிற தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

 

Tags :

Share via

More stories