வான்வெளியில் பறந்த ரஃபேல் விமானங்கள்

by Staff / 26-01-2024 01:16:33pm
வான்வெளியில் பறந்த ரஃபேல் விமானங்கள்

குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் வான்வெளியில் ரஃபேல் போர் விமானங்கள் பறந்தன. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரான்ஸ் அதிபர் மேக்ரான், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி தன்காத் உள்ளிட்ட பலர் போர் விமானங்களை ஆர்வத்துடன் பார்வையிட்டனர். பிரான்ஸ் குழுவினரும் அணிவகுப்பில் உடன் சென்றனர்.

 

Tags :

Share via