மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு நாள் காவல்துறை அதிகாரியான கல்லூரி மாணவி

by Admin / 08-03-2022 04:49:03pm
மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு நாள் காவல்துறை அதிகாரியான கல்லூரி மாணவி


உலகம் முழுவதும் மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவது அடுத்து புதுச்சேரி காவல்துறை சார்பில் பாரதிதாசன் அரசு கல்லூரி மாணவி நிவேதாவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில்.

இன்று அவர் பேட்டை காவல் நிலைய அதிகாரியாக பணியாற்றுகிறார் என்சிசி உடையில் முத்தியால்பேட்டை காவல் நிலையம் வந்த மாணவியை.

காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் ஆகியோர் காவல் நிலைய அதிகாரியின் இருக்கையில் அமர வைத்தனர்.

இன்று ஒருநாள் கல்லூரி மாணவி முத்தியால்பேட்டை காவல்துறை அதிகாரியின் அன்றாட பணிகளை மேற்கொள்வார்

 

Tags :

Share via

More stories

Logo