வேகமாக பரவும் எலிக்காய்ச்சல்: அறிகுறிகள் என்ன.

by Staff / 08-07-2024 05:25:00pm
வேகமாக பரவும் எலிக்காய்ச்சல்: அறிகுறிகள் என்ன.

எலிக்காய்ச்சல் ஏற்பட்டால் கடுமையான தலைவலி, உடல் வலி, வயிற்று வலி, வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, குளிர் காய்ச்சல், கண் சிவப்பது போன்ற அறிகுறிகள் ஏற்படும். ஒரு வாரத்துக்கு மேலாக பாதிப்புகள் நீடிக்கும். சரியாக கவனிக்காமல் விட்டால், உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கும். மூளை, கல்லீரல், நுரையீரல் பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்படும். குடல் பாதிக்கப்பட்டால் மலத்துடன் ரத்தம் கசியலாம். உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம்.

 

Tags :

Share via