எடப்பாடி பழனிசாமிக்கு அதிகரிக்கும் ஆதரவு.

by Editor / 22-06-2022 08:58:12am
எடப்பாடி பழனிசாமிக்கு அதிகரிக்கும் ஆதரவு.

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நாளுக்குநாள் ஆதரவு அதிகரித்து வருகிறது,இதன் தொடர்ச்சியாக அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளர் தாமரை ராஜேந்திரன் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் ஆதரவு மா.செ.க்கள் எண்ணிக்கை 7 ஆக சரிந்துள்ளது.ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 12லிருந்து 7 ஆக சரிந்துள்ளது ; நேற்று ஒரே நாளில் 5 மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவியுள்ளனர்.அதிமுக மாவட்ட செயலாளர்கள் 75 பேரில் இபிஎஸ்க்கு 68 பேர், ஓபிஎஸ்க்கு 7 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாளை நடக்கும் பொதுக்குழுவில் என்ன நடக்கும் என்ற பரப்பரப்பு அதிமுக தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : Increasing support for Edappadi Palanisamy.

Share via