ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

ராஜஸ்தான் ஜெய்ப்பூர் செளவாய் மான் சிங் கிரிக்கெட் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சென்னை
சூப்பர் கிங்ஸ் அணியும் களமிறங்கின
.டாஸ்வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி
ஆட..
.இருபது ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 202 ரன் எடுத்தது.
அடுத்து ஆடிய சென்னை அணி இருபது ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை எடுத்து ராஸ்தான் அணியிடம் 32 ரன் வித்தியாசத்தில் தோல்வியைச்சந்தித்தது.
Tags :