பிரேமலதா விஜயகாந்தின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்

by Editor / 19-03-2022 09:31:39am
 பிரேமலதா விஜயகாந்தின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்

தேமுதிக தலைவர்  விஜயகாந்த்   உடல்நலம் தற்போது நல்லமுறையில் தேறிவருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.அதனை உறுதிப்படுத்தும் வண்ணம் அவர் தனது மனைவி பிரேமலதா விஜயகாந்தின் பிறந்தநாளை தனது வீட்டில் கேக் வெட்டி கொண்டாடிய படங்கள் அவரது டூவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அந்தப்படத்தில் அவரது மகன்களான பிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் உள்ளனர்.

 

Tags : dmdk vijayakanth

Share via