முதல் தேசிய விண்வெளி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து.

by Staff / 23-08-2024 12:07:27pm
முதல் தேசிய விண்வெளி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து.

2023 ஆகஸ்ட் 23 சந்திரயான் 3-லிருந்து விக்ரம் லேண்டெர் வெற்றிகரமாக தரை இறங்கிய நாளை தேசிய விண்வெளி நாளாக இந்தியா கொண்டாடுகிறது. இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “இந்த நாள் விண்வெளி துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் பங்களிப்பை போற்றும் நாள். விண்வெளித் துறை தொடர்பான இன்னும் பல முயற்சிகளை வரும் காலங்களில் மேற்கொள்வோம். விண்வெளி துறையில் நமது நாட்டின் சாதனைகளை மிகுந்த பெருமையுடன் நிறைவு கூர்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories