மணிப்பூா் கலவரத்தில் பலியான குடும்பங்களுக்கு இழப்பீடாக இறந்தவர்களுக்கு ரூ 5 லட்சம்- முதல்வர் பிரேன் சிங்

அண்மையில் மணிப்பூா் மாநிலத்தில் இரு சமூகத்திற்கு இடையில் ஏற்பட்ட மோதல் பயங்கர வன்முறையாக மாறி 60 பேர் பலியாய்னர் .இது குறித்து அம் மாநில முதல்வர் பிரேம் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கலவரத்தில் பலியான குடும்பங்களுக்கு இழப்பீடாக இறந்தவர்களுக்கு ரூ 5 லட்சம் கடுமையான காயங்களுக்கு ரூ 2 லட்சம் மற்றும் காயங்களுக்கு ரூ 25,000 ரூ 2 லட்சம் வரை வழங்கப்படும்.என்றும் வீடுகள் எரிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணம், அதிகாரிகளின் மதிப்பீட்டிற்குப் பிறகு மற்றும் எரிக்கப்பட்ட-சேதமடைந்த வீடுகளைக் கட்டுவதற்கு உதவி வழங்கப்படும்என்றும்நிவாரண உதவி அறிவித்துள்ளார்.
Tags :