இன்று இந்திய- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் ஒரு நாள் ஓ. டி. ஐ போட்டி 1.30  மணி அளவில் ...

by Admin / 17-12-2023 11:34:09am
இன்று இந்திய- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் ஒரு நாள்  ஓ. டி. ஐ போட்டி 1.30  மணி அளவில் ...

 இன்று இந்திய தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் ஒரு நாள் போட்டி ஜோகன்ன்ஸ்பர்க்கில் வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் 1.30  மணி அளவில் நடைபெறுகிறது..  தென் ஆப்பிரிக்க அணியும் இந்திய அணியும் மோதிய மூன்று டி20 போட்டி டிராவில் முடிந்ததை தொடர்ந்து  அடுத்த : மூன்று ஓ. டி. ஐ போட்டியில், முதலாவது ஒரு நாள் போட்டி தொடங்க உள்ளது .இந்தப் போட்டியில், இந்திய அணியின் கேப்டனாக கே. எல். ராகுல் உள்ளார். இவரோடு ருத் ராஜ் ,சாய் சுதர்சன், ஸ்ரேயாஸ் ஐயர் ,ரிங் சிங், முகேஷ் குமார், ஆர். டி. பி.சிங் பட்டேல், குல்தீப் யாதவ் உள்ளனர்.

  முதல் ஓ. டி. ஐ போட்டியில், எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்து கணிப்பில், இந்திய அணி 51% வெற்றி பெறும் என்றும் தென்னாப்பிரிக்க அணி 49 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் கணிப்பு வெளியாகி உள்ளது.

 

 

Tags :

Share via