தடைகளைக் கடந்து தரவுகளைச் சேகரிக்கிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Staff / 21-07-2024 05:29:17pm
தடைகளைக் கடந்து தரவுகளைச் சேகரிக்கிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியத் துணைக்கண்ட வரலாறு தெற்கிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற நம் முழக்கம் மெய்ப்படப் பணிகளைத் தொடர்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், தொடர்ந்து அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள், தமிழரின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிவியல் சான்றுகளுடன் உலகுக்கு எடுத்துக்கூற நாம் மேற்கொண்டுள்ள பயணம் சரியான திசையில் செல்வதை உறுதிசெய்கிறது என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via