14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

by Staff / 21-07-2024 05:31:20pm
14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேக மறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via