நீட் விவகாரம் - எம்பிபிஎஸ் மாணவர்கள் கைது

by Staff / 21-07-2024 05:22:02pm
நீட் விவகாரம் - எம்பிபிஎஸ் மாணவர்கள் கைது

NEET-UG-2024 வினாத்தாள் கசிவு வழக்கில் 60-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், மேலும் 3 பேரை சிபிஐ கைது செய்தது. அவர்களில் மங்கலம் விஷ்னோய் மற்றும் திபேந்திர சர்மா ஆகிய இருவரும் எம்பிபிஎஸ் மாணவர்கள். இருவரும் பரத்பூர் மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இதில், மூன்றாவது குற்றவாளி சசிகாந்த் பாஸ்வான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தொடர்ந்து இந்த நீட் விவகாரத்தில் பல்வேறு முக்கிய நபர்கள் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via
Logo