ஹெலிகாப்டர் விபத்தில் 17 பேர் பலி

by Staff / 18-01-2023 03:22:06pm
ஹெலிகாப்டர் விபத்தில் 17 பேர் பலி

உக்ரைன் தலைநகர் கியேவில் பயங்கர விபத்து நடந்தது. ஹெலிகாப்டர் கியேவில் உள்ள புரோவரி அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் உள்துறை மந்திரி டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, அவரது துணை யூஜின் யெனின் மற்றும் மாநில செயலாளர் யூரி லுப்கோவிச் ஆகியோர் அடங்குவர். இந்த கோர விபத்தை தொடர்ந்து, ஹெலிகாப்டர் தீப்பற்றி எரிந்ததால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

 

Tags :

Share via
Logo