திருக்குறுங்குடி மலைநம்பி கோவிலுக்கு செல்ல தடை.

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட திருக்குறுங்குடி வனச்சரக பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு பணி நடைபெற இருப்பதால் வரும் 24ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை மலைநம்பி கோயில் மற்றும் சுற்றுலா தலங்கள் செல்ல பொது மக்களுக்கு வனத்துறையினர் தடை. திருக்குறுங்குடி வனச்சரகர் யோகேஸ்வரன் அறிவிப்பு.
Tags : திருக்குறுங்குடி மலைநம்பி கோவிலுக்கு செல்ல தடை.