கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம்- சேலம் அரசு மருத்துவமனையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 உயர்வு
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு...கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் அருந்தி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சான்பாஷா (55) ) என்பவர் உயிரிழப்பு.சேலம் அரசு மருத்துவமனையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 உயர்வு .மேலும் 29 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்..
Tags :