பப்புவா நியூகினியாவில் தலைநகரான போா்ட்மோா்பியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பப்புவா நியூகினியாவில் தலைநகரான போா்ட்மோா்பியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது .இந்நிலநடுக்கம் ஆனது கடலோர நகரமான புலோலோ நகாின் தென் பகுதியில் 97 கிலோ மீட்டர் தொலைவில் 4.34 அட்சகரேகை மற்றும் 143.23 தீர்க்க ரேகையில் 7.2 லிட்டர் அளவில் பதிவாகியுள்ளது. மேலும் 80 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருப்பதாகவும் பேசிய நில அதிர்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது என் நிலநடுக்கத்தால் பொருள் சேதங்களோ உயிர்சேதங்களோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என் நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை என்று எடுத்துக் கொள்வதற்கு வழியில்லை என்றுபசிபிக் சுனாமி மையம் தெரிவித்துள்ளது
Tags :