காதலனை விஷம் கொடுத்து கொன்ற காதலிக்கு 20ஆம் தேதி தண்டனை அறிவிப்பு.

by Editor / 18-01-2025 09:20:04pm
 காதலனை விஷம் கொடுத்து கொன்ற காதலிக்கு 20ஆம் தேதி தண்டனை அறிவிப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே காதலன் ஷாரோன் ராஜ்என்பவரை கசாயத்தில் விஷம் கொடுத்து கொலை செய்த காதலி கிரீஸ்மாவிற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம். தண்டனை விபரம் இன்று வழங்கப்படுமென அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் 20 ம் தேதி அறிவிக்கப்படும் என  நெய்யாற்றின்கரை நீதிமன்றம் அறிவிப்பு.

 

Tags :  காதலனை விஷம் கொடுத்து கொன்ற காதலிக்கு 20ஆம் தேதி தண்டனை அறிவிப்பு.

Share via

More stories