இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 80 ரூபாய் குறைந்துள்ளது

by Admin / 08-11-2023 09:49:45am
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 80 ரூபாய் குறைந்துள்ளது

ஒரு கிராமிற்கு பத்து ரூபாய் குறைந்து 5,660 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 45,280 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 6,130 ஒரு சவரன் 49 ஆயிரத்து 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது, ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் குறைந்து 76 ரூபாய் 50 காசுக்கு விற்பனை ஆகிறது, ஒரு கிலோ 76 ஆயிரத்து 500 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 80 ரூபாய் குறைந்துள்ளது
 

Tags :

Share via