5 வயது மகளை துண்டு துண்டாக வெட்டிய தந்தை

by Staff / 11-02-2024 02:23:38pm
5 வயது மகளை துண்டு துண்டாக வெட்டிய தந்தை

அமெரிக்காவில் வீடற்றவர்கள் பெரிய பெரிய கார்களில் தங்கி வாழ்க்கையை நடத்துவது வழக்கம். அப்படி தனது மனைவியை பிரிந்த ஆடம் மான்ட்கோமெரி, 5 வயது மகளுடன் காரில் வசித்துவந்துள்ளார். போதை பழக்கத்துக்கு அடிமையான அவர், மகளை அடித்து கொன்றுள்ளார். வெளியே தெரியாமல் இருக்க உடலை மறைக்க பெரும்பாடுபட்டுள்ளார். பின்னர் தான் வேலை பார்க்கும் உணவகத்திற்கு மகளின் உடலை துண்டு துண்டாக நறுக்கி அவ்வப்போது எடுத்துச்சென்று குப்பைகளுடன் சேர்த்து வீசியுள்ளார். 2 வருடங்கள் கழித்து இந்த விஷயம் தெரியவரவே போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

 

Tags :

Share via