பாஜக, காங். இடையில் நாங்கள் அடிபட்டுவிட்டோம்- செல்லூர் ராஜூ

by Staff / 15-07-2024 02:44:47pm
பாஜக, காங். இடையில் நாங்கள் அடிபட்டுவிட்டோம்- செல்லூர் ராஜூ

பாஜக, காங்கிரஸ் இடையில் நாங்கள் அடிபட்டுவிட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட சமுதாயங்கள் இந்தியாவை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்கு செலுத்தினர். மதசார்பற்றோர், சிறுபான்மையினர் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை விரும்பினார்கள். இதற்கு இடையில் நாங்கள் அடிபட்டுவிட்டோம்” என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories