எழிலகம் முன்பாக நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள்

by Admin / 29-12-2025 12:48:59pm
 எழிலகம் முன்பாக நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள்

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் எழிலகம் முன்பாக நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீது எஃப் ஐ ஆர் போடப்பட்டதோடு மீண்டும் ஆயிரக்கணக்கான கைது செய்யப்பட்டுள்ளனர். ம வேலைக்கு சம ஊதியம் என்கிற ஒற்றை கோரிக்கையோடு இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தொடர்கிறது.

 

 

Tags :

Share via

More stories

Logo