இன்று டெல்லி சி.பி. ஐ அலுவலகத்தில் த.வெ.கபொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்உள்ளிட்டோர் நேரில் ஆஜர்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து உயிரிழப்பிற்கு காரணத்தை கண்டறிய விட்டு சி.பி. ஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் ,இன்று டெல்லியில் உள்ள சி.பி. ஐ அலுவலகத்தில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைச் செயலாளர் நிர்மல் குமார், ஊடகப் பிரிவை செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி உள்ளனர்.
Tags :


















