மேற்கு வங்கத்தில் மம்தா அரசை கலைக்கும் எண்ணம் இல்லை அமைச்சர் அமித் ஷா

by Staff / 07-05-2022 02:26:11pm
மேற்கு வங்கத்தில் மம்தா அரசை கலைக்கும் எண்ணம் இல்லை அமைச்சர் அமித் ஷா


மேற்கு வங்கத்தில் மம்தா அரசை கொலைக்கும் எண்ணம் இல்லை அமைச்சர் அமேசான் மேற்கு வங்க அரசு அளிக்கும் திட்டம்இல்லை  என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பெருவாரியான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைப்பது முறையாகாது என்றும் அவர் கூறினார் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசியல் சவால்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள போவதாகவும் அமிர்தா கோரினார் கொல்கத்தாவுக்கு பயணம் மேற்கொண்டால் பாஜக தொண்டர்கள் தொடர்ந்து ஆளும் கட்சியினர் தாக்க படுவதற்கும் கொல்லப்படுவதும் கடும் கண்டனம் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo