உயிரிழந்த பஞ்சாப் முன்னாள் முதல்வருக்கு துக்க அனுசரிப்பு

கோவை உடல்நலக்குறைவு, காரணமாக, 95 வயதான, பஞ்சப் மாநிலத்தின், முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவுக்கு, கோவை விமான நிலையத்தில் துக்க அனுசரிப்பு நடைபெற்றது, இதற்காக கோவை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள தேசியக்கொடி இரண்டாவது நாளாக இன்றும், அரைகம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது, துக்கத்தின் அடையாளமாக கொடி, அறைகமம்பத்தில் பறந்து அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags :