தவெக தலைவர் விஜய் ஆகியோர் குறித்து விமர்சிக்க வேண்டாம்-எடப்பாடி பழனிசாமி

சென்னையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோர் குறித்து விமர்சிக்க வேண்டாம் என நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. “புதிதாக கட்சி தொடங்கியுள்ளதால் தொண்டர்களை உற்சாகபடுத்த விஜய் பேசியிருக்கலாம்” என கூறியுள்ளார்.
Tags :