காங்கிரஸ் தோல்வியடைய இதுதான் காரணம் - முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்

by Staff / 09-12-2023 02:28:10pm
காங்கிரஸ் தோல்வியடைய இதுதான் காரணம் - முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே காரணம் என்று காங்கிரஸ் தலைவர்கள் பலர் கூறிய கருத்துக்கு முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பதிலளித்துள்ளார். காங்கிரஸின் தோல்விக்கு கட்சித் தலைவர்களின் திமிர்தான் காரணம். இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதால் காங்கிரஸ் கட்சியினர் தலைக்கணத்துடன் சுற்றித்திரிந்தனர். கட்சியினரிடையே ஒற்றுமை இல்லாததால்தான் அவர்கள் தோற்றுப் போனார்கள் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories