4 மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு

by Staff / 09-12-2023 03:00:24pm
4 மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு

பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள பவபுரி வர்தமான் மருத்துவ அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு மருத்துவர்கள் மீது போலீசார் நேற்று  வழக்குப்பதிவு செய்துள்ளனர். வாய்மொழித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கும் கூடுதல் மதிப்பெண்களை பெறுவதற்கும் பாலியல் ரீதியாக ஒத்துழைக்க வேண்டும் என கூறியதாக மூன்று மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். நாளந்தா மாவட்ட நிர்வாகம் அமைத்த விசாரணைக் குழுவில் இது உறுதி செய்யப்பட்டதால், மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

Tags :

Share via

More stories