ராமேஸ்வரம் - ஓகா விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்

தென் மத்திய ரயில்வேயில் ராஜம்பேட்டை நந்தன் ஒரு இடையே ரயில் பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இன்று இரவு 10.30 மணி அளவில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 16733 ராமேஸ்வரம் - ஓகா விரைவு ரயில் வழக்கமான பாதையான ஜோலார்பேட்டை, காட்பாடி, திருப்பதி, ரேணிகுண்டா, கசக்குடா வழியாக செல்வதற்கு பதிலாக சேலம், ஈரோடு, பாலக்காடு, ஷோரனூர், தொக்குர், பன்வல், வாசை ரோடு வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என ரயில்வே தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :