துணை கமாண்டட் சிம்ரன் பாலா மத்திய சி .ஆர். பி. எஃப் ஆண்கள் படை பிரிவை வழி நடத்துகிறார்

by Admin / 22-01-2026 12:33:16am
துணை கமாண்டட் சிம்ரன் பாலா மத்திய சி .ஆர். பி. எஃப் ஆண்கள் படை பிரிவை வழி நடத்துகிறார்

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன இந்த ஆண்டின் அணிவகுப்பில் ஒரு முக்கிய மைல்கள்ளாக துணை கமாண்டட் சிம்ரன் பாலா மத்திய சி .ஆர். பி. எஃப் ஆண்கள் படை பிரிவை வழி நடத்துகிறார். வழக்கமாக ஆண்கள் வழி நடத்தும் சி .ஆர். பி .எஃப் ஆண் படை பிரிவை ஒரு பெண் அதிகாரி வழிநடத்துவது இதுவே முதல் முறை ஜனவரி 26 தாக்குதல் அச்சுறுத்தல்கள் குறித்த உளவுத்துறை தகவல்களை அடுத்து டெல்லி முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

 

Tags :

Share via

More stories