பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித் ஷா பொய் சொல்வதில் வல்லவர்கள் ஆர்.எஸ்.பாரதி, குற்றம்சாட்டு.
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பொய் சொல்வதில் வல்லவர்கள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் அமைதியாக வாழ்ந்து வருவதாகவும், சாதி, மத, மொழி, மாநிலம் வாரியாகப் பிரச்சினைகளைப் பேசுவது குறுகிய மனப்பான்மை என்றும் அவர் கூறினார். ஒடிசா மற்றும் பீகார் தேர்தல்களில் தமிழர்களையும், தமிழ்நாட்டையும் இழிவுபடுத்திப் பேசியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
Tags : பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித் ஷா பொய் சொல்வதில் வல்லவர்கள் ஆர்.எஸ்.பாரதி, குற்றம்சாட்டு.


















