முன்னாள் கிாிக்கெட் வீரா் முகம்மது அசாரூதின் தெலங்கானா அமைச்சரானாா்.
 
 
                          முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தெலுங்கானாகாங்கிரஸ் தலைவர்களுல் ஒருவராக திகழும் முகமது அசாருதீன் இன்று தெலுங்கானா ராஜ் பவனில் அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.. தெலுங்கானா மாநில அமைச்சரவையில் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் விதமாக இவரது பதவி ஏற்பு பேசப்படுகிறது.. தெலுங்கானா சட்ட மேலவையில் (எம்எல்.சி) உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :



















