முதல்வர்மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை

by Staff / 22-12-2022 01:31:10pm
முதல்வர்மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாட்டில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி ஆலோசனை நடத்த முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது.

 

Tags :

Share via