அதிமுக பாஜகவுடன் கூட்டணி- முன்னாள் எம்.எல்.ஏ.அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவிப்பு.

காரைக்கால் மாவட்டம் தெற்கு தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அசனா தனது ஆதரவாளர்களுடன், அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததை கண்டித்து அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவிப்பு.
Tags : அதிமுக பாஜகவுடன் கூட்டணி- முன்னாள் எம்.எல்.ஏ.அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவிப்பு.