ஆ  ராசா மீது குற்றாலம் காவல் நிலையத்தில் புகார்

by Editor / 15-09-2022 11:27:35pm
 ஆ  ராசா மீது குற்றாலம் காவல் நிலையத்தில் புகார்

தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலையத்தில்  பாரதிய ஜனதா கட்சியின் தென்காசி மாவட்ட ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் செந்தூர்பாண்டியன் தலைமையில் ஹிந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசிய திமுக வின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆ  ராசா மீது குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்து  CSR ரசீது பெறப்பட்டது.தென்காசி தெற்கு ஒன்றிய பொதுச்செயலாளர்கள் ராம்குமார் கண்ணன் ஓபிசி அணி மாவட்டத் துணைத் தலைவர் ஜெய்சங்கர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன் பிளவேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo