முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

by Admin / 05-08-2025 11:39:47am
முதலீட்டாளர்கள் மாநாட்டில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.32,554 கோடி முதலீடு மற்றும் 49,845 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 1,230 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 4 முடிவுற்ற திட்டங்களின் வணிக உற்பத்தி தொடங்கி வைக்கப்பட்டது.சிப்காட் சிலாநத்தம் தொழிற்பூங்காவில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின் வாகன உற்பத்தி ஆலையை  முதலமைச்சர் தொடங்கி வைத்து, ஆலையை பார்வையிட்டார்

 

முதலீட்டாளர்கள் மாநாட்டில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
 

Tags :

Share via