ஆவின் பால் விலை திடீர் உயர்வு

by Staff / 16-11-2023 12:43:51pm
ஆவின் பால் விலை திடீர் உயர்வு

200 மில்லி ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. வழக்கமாக ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் வரும் 200 மில்லி ஆவின் பால் இன்று முதல் ஊதா நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதே போல், பிங்க் நிறத்தில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பால் பாக்கெட்டை மஞ்சள் நிறத்தில் மாற்ற ஆவின் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னறிவிப்பு ஏதும் இன்றி பால் விலை உயர்தப்படுவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள்.

 

Tags :

Share via