வடகிழக்கு பருவமழை அதிகாரப்பூர்வமாக இன்னும் 12மணி நேரத்தில் துவங்கலாம்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடலோர பகுதிகளில் பரவலாக மிதமான மழை முதல் கனமழை பெய்யலாம். மிகவும் உற்றுநோக்கவேண்டிய பகுதிகள்
இராமநாதபுரம் மாவட்டம்:- பாம்பன், தங்கச்சிமடம், இராமேஸ்வரம், தனுஷ்கோடி, மண்டபம், தேவிபட்டினம், முதுகுளத்தூர், வாழிநோக்கம், சாயல்குடி, கீழக்கரை, ஏர்வாடி, வட்டானம்
தூத்துக்குடி மாவட்டம்:-காயல்பட்டினம், திருச்செந்தூர், சாத்தான்குளம், குலசேகரன்பட்டினம், ஸூ வைகுண்டம், வைப்பார், சூரங்குடி
திருநெல்வேலி மாவட்டம்:-மணிமுத்தாறு, பாபநாசம், ஊத்து, காக்காச்சி, திசையன்விளை, உவரி, இராதாபுரம், மாஞ்சோலை.
தென்காசி மாவட்டம்:-செங்கோட்டை, குற்றாலம், சங்கரன்கோவில், அம்பை, கடையநல்லூர், புளியங்குடி
கன்னியாகுமரி மாவட்டம்:-கோதையார் அணை, அகஸ்தியர் மலை, சிற்றாறு மற்றும் பெருஞ்சாணி அணை
நாகப்பட்டினம் மாவட்டம்:- வேதாரண்யம், வேளாங்கண்ணி, துளசிபட்டிணம், கோடியக்கரை
தஞ்சாவூர் மாவட்டம்:-அதிராம்பட்டினம், பட்டுகோட்டை, மல்லிபட்டினம், பேராவூரணி
புதுக்கோட்டை மாவட்டம்:-கட்டுமவாடி, கோட்டைபட்டினம், மணமேல்குடி, மீமிசல், தொண்டி
Tags : வடகிழக்கு பருவமழை அதிகாரப்பூர்வமாக இன்னும் 12மணி நேரத்தில் துவங்கலாம்.