தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் சுமார் 13 மணி நேரமாக எரிந்து வரும் தீ.

by Editor / 16-03-2025 11:29:50am
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் சுமார் 13 மணி நேரமாக எரிந்து வரும் தீ.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் சுமார் 13 மணி நேரமாக எரிந்து வரும் தீ புகை மூட்டமாக காணப்படுவதால் உள்ளே சென்று தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தினறல்.தொழிற்சாலைகளில் ஏற்படும் தீ  விபத்துக்களை அணைக்க பயன்படும் நவீன கருவிகள் மற்றும் உடைகள் இல்லாத காரணத்தினால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு.மதுரை திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து நவீன கருவிகளை தீயணைப்பு வீரர்களுடன் கொண்டு வந்து தீயை அணைக்க முடிவு.

 

Tags : தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் சுமார் 13 மணி நேரமாக எரிந்து வரும் தீ

Share via